உள்நாட்டு செய்திகள்

கடலரிப்பால் கொண்டுள்ள இழப்புக்கள்



அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் .இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமையினை பார்வையிட்டதுடன்,பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார்.

Related posts

இன்று(17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு…

wpengine

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வோர் கவனத்திற்கு

wpengine

2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்…

wpengine