உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 இல் இருந்து 61 அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது குறித்த அறிவிப்பை அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார்.

மேலும், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் பரிதுரைகளை வழங்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹெரோயின் 4 கிலோகிராமுடன் பாகிஸ்தான் பிரஜை கைது…

wpengine

ஸ்ரீ.பொ.முன்னணியினால் குறித்த கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு அறிவித்தல்

wpengine

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்.

wpengine