Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலகம் முழுவதும் 50 இலட்சம் பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 5,015,742 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 325,509 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வைரசில் இருந்து 1,979,223 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமேரிக்கா முதலிடத்திலும் ரஷ்யா இரடாம் இடத்திலும் ஸ்பெயின் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

Related posts

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி

wpengine

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

wpengine

வெடிகுண்டு மிரட்டல் – 530 பேருடன் விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்…

wpengine