உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 98 பேர் வெளியேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 98 பேர் இன்றையதினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து இன்று(19) அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4018 பேர் கைது

wpengine

பசிலிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

wpengine