Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 937 [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது.

———————————————–[UPDATE]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 936

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 520 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

மீனவர்களுக்கு டெப்(TAB) வழங்க நடவடிக்கை….

wpengine

UPDATE – சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பினை அண்மித்த பகுதிகளில் மின்தடை

wpengine

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

wpengine