ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வாழைத்தோட்டத்தில் இரு குழு மோதல் : பலர் வைத்தியசாலையில்



கொழும்பு , வாழைத்தோட்டம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

ஞானசார தேரரும் சிறைச்சாலை உள் வீட்டு விவகாரமும்

wpengine

எமது திட்டம் இம்முறை உலகக் கிண்ணத்தில் தோற்று, 2020ல் உலகக் கிண்ணத்தினை வெல்வதே..

wpengine

ரகசிய திருமணம் செய்த நயன்தாரா

wpengine