உள்நாட்டு செய்திகள்

வாகன வருமான அனுமதிப் பத்திரம் – செல்லுபடியாகும் காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலாவதியாகியுள்ள வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்திரங்களை புதுப்பிக்க எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன்படி, கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகின்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

அமீரலியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை! முகா வின் வங்குரோத்து உச்சக்கட்டம்

wpengine

தனது பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர் அசோக ரன்வல

wpengine

வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது…

wpengine