Coronavirus Outbreakஉலக செய்திகள்

கொரோனாவை ஒழித்துவிட்டதாக முதல் முறையாக அறிவித்த நாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகிலேயே முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது.

ஸ்லோவேனியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,465 ஆக பதிவாகியுள்ளதுடன், 103 பேர் இந்த வைரசினால் உயிரிழந்துள்ளனர்.

ஸ்லோவேனியாவின் இந்த அறிவிப்பு காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து அந்த நாட்டுக்கு செல்லும் யாரும் தனிப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள இந்த நாட்டின் மக்கள் தொகை 20 இலட்சம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவில் மீண்டும் வலுக்கும் கொரோனா

wpengine

கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

wpengine

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 1 இலட்சம்பேர் வெளியேற்றம்

wpengine