உள்நாட்டு செய்திகள்

வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று(13) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சேயா கொலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரினால் மனு விசாரணைக்கு…

wpengine

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இரண்டாம் நாள் இன்று

wpengine

மேலும் சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

wpengine