Top Story 3உள்நாட்டு செய்திகள்

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை மே மாதம் 27 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரூபாவின் பெறுமதி சற்றே உயர்வு

wpengine

நேவி சம்பத், எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine

பௌத்த மதத்தை தாக்குவது தானா நல்லாட்சி – சிங்கள ராவய

wpengine