உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய கொழும்பில் இன்று(13) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொதுமக்கள் செயற்படுகிறார்களா என்பதை அவதானிப்பதற்காக குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

UPDATE – தெஹிவளை வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..

wpengine

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

wpengine

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் பேரணி நுகேகொடயில் இருந்து ஆரம்பம்..

wpengine