Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 879 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 07 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

புகையிலை நிறுவனத்தின் இலாபம் 400 சதவீதத்தால் அதிகரிப்பு

Azeem Kilabdeen

பீஜி தீவில் பாரிய நிலநடுக்கம்

wpengine

சைட்டம் எதிர்ப்புப் பேரணி இன்று ஆரம்பம்..

wpengine