உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ FCID விசாரணைப் பிரிவில்



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு(FCID) சென்றுள்ளனர்.

நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(riz)

Related posts

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கான நாளை விடுமுறை

Azeem Kilabdeen

2016 ஆண்டுக்கான ICC டெஸ்ட் அணி பெயரிடப்பட்டுள்ளது – ரங்கன ஹேரத்திற்கும் இடம்.. (பட்டியல்)

wpengine

நாட்டின் கடற்பரப்பில் கடும் காற்று.. பொதுமக்கள் அவதானம்..

wpengine