உள்நாட்டு செய்திகள்

இதுவரை 51,552 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(11) காலை 6.00 மணியுடன் நிறைவுக்கு வந்த கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 799 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த காலகட்டத்தில் 206 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 51,552 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 13,350 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு…

wpengine

கதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே

wpengine

முல்லைத்தீவில் வெள்ளத்தால் 3,800 பேர் பாதிப்பு..!

wpengine