உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொதுத்தேர்தல்கள் தொடர்பில் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று (11) இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்..

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் கடும் மழை..

wpengine

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நிறைவு

wpengine