Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக ஆணைக்குழு சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் .

பாராளுமன்றக் கலைப்பு மற்றும் ஜூன் 20 பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் இதுவரை 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தல் நடத்தும் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மே மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்..

wpengine

கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை

wpengine

இராணுவ தலைமையகத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்…

wpengine