உள்நாட்டு செய்திகள்வணிகம்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகும் நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 வாரங்களின் பின்னர் இன்று மீளவும்  பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது – கல்வி அமைச்சு

wpengine

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரி​யைகள் அரச மரியாதையுடன்…

wpengine