Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரை 321 பேர் பூரண குணமடைந்துள்ளனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 321 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

மழையுடன் கூடிய காலநிலை இன்றில் இருந்து சிறிது அதிகரிப்பு…

wpengine