Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை(11) இடம்பெறவுள்ளது.

நாளை(11) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் மிக மோசமான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை – அமைச்சர் மஹிந்த அமரவீர..!

wpengine

சூடாகும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில்..

wpengine

மேல் நீதிமன்றங்களில் நாள் தோறும் வழக்கு விசாரணை…

wpengine