Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் வீட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 15 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

wpengine

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு..

wpengine

பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

Azeem Kilabdeen