உள்நாட்டு செய்திகள்

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(08) மாலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

Related posts

இதுவரைக்கும் எவ்விதமான விசாரணைகளும் நடைபெறவில்லை

wpengine

பிரதமர் சிங்கப்பூர் விஜயம்…

wpengine

11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் – 02 கடற்படை ஊழியர்கள் கைது..

wpengine