ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காலிமுகத்திடலின் உண்மையான முகத்தை வெளிபடுத்திய கொரோனா [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கடந்த பல வாரங்களாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

இதன் காரணமாக காலிமுகத்திடல் உண்மையான உருவத்தை வெளிபடுத்தியுள்ளது.

காலிமுகத் திடல் மைதானம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1800ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அந்த காலத்தில் பொது மக்கள் பெருமளவில் அங்கு செல்வதில்லை என்பதால், மைதானத்தில் புற்கள் மனிதர்களின் கால் படாது பச்சை நிறமாகவே இருந்து வந்தது.

தற்போது தனக்கே உரிய முகத்தில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் பின்னர் தற்போது காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

இலங்கையின் சிறுநீரக வியாபாரிகள் யார் தெரியுமா??

wpengine

கஹவத்த – கொடகனந்த கொலைகள் அரசியல்வாதிகளின் சதி

wpengine

அனைத்து பாடசாலைகளிலும் மைத்திரி

wpengine