Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

டுபாயிலிருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம்(07) இனங்காணப்பட்ட 27 பேரில், டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய அரசியல் யாப்பு பணிகள் மீளவும் ஆரம்பம்…

wpengine

ஜனாதிபதி செயலாளர் இராஜினாமா…

wpengine

‘பொனி’ சூறாவளியின் தாக்கம் மேலும் வலுவடையும் சாத்தியம்…

wpengine