Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 14 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மற்றுமொரு அதிகாரி கைது

wpengine

தேசிய தின நிகழ்வுகளிற்கான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி…

wpengine

இன்றைய காலநிலை

wpengine