உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

இம்யூனோகுளோபுலின் மருந்து குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை

Azeem Kilabdeen

500 பாடசாலை கட்டடங்கள் ஒரே நாளில் இன்று மாணவர்களிடம் கையளிப்பு

wpengine

கொழும்பில் சில பகுதிகளுக்கு 18 மணி நேர நீர் வெட்டு…

wpengine