உள்நாட்டு செய்திகள்

காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீர் தீ விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் 08 கடைகளுக்கு சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தீ விபத்தின்போது, எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடன் மறுசீரமைப்பு: வங்கிகளுக்கு 87 பில்லியன் ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்படும்..!

wpengine

வெள்ள நிலையை காரணமாக பாரிய முதலைகள் கிராமங்களுக்கு.. – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..

wpengine

சம்மாந்துறையில் குழந்தையை கடத்த முயன்ற நபர்: பொது மக்களின் துணிகர செயல்

wpengine