உள்நாட்டு செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று, முதல் கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

 

 

Related posts

கண்டியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது…

wpengine

கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் இன்று…

wpengine