உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் அதற்குரிய சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தை பின்பற்ற வேண்டியது முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்…

wpengine

புதிய அமைச்சுக்களின் கடமைகள் இன்னும் 5 நாட்களில் வர்த்தமானியில்…

wpengine

எதிர்வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

wpengine