உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 46,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,013 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 314 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்..

wpengine

அரச வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

wpengine

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

wpengine