உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் ரூ.5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு   அறிவித்துள்ளது.

குறித்த செயற்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகளுக்கு, மார்ச் மாதம் முதல் தலா ரூ.5,000 கொடுப்பனவு வழங்க முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைத்த பேரிடியான செய்தி

wpengine

எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்

wpengine