உள்நாட்டு செய்திகள்

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை சோதனைசாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தடுப்பாட்டை தீர்க்க கணனி மென்பொருள் அறிமுகம்..

wpengine

பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி

wpengine

கிரிக்கட் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் – ரணில் அறிவிப்பு

wpengine