உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(30) கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் 9 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 154 பேர் குணமடைந்துள்ளதுடன், 504 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் இன்று முதல்..

wpengine

ஜனாதிபதி ஆசனத்தில் அரச இலச்சினையை பொருத்த நடவடிக்கை!

wpengine

சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : ரிஷாட் தரப்பு கருவுடன் சந்திப்பு

wpengine