உள்நாட்டு செய்திகள்

தேசிய வெசாக் வாரம் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது…

wpengine

யாழ்.பல்கலைகழக மோதல் குறித்து இனவாதத்தை தூண்டாதீர்கள் – மாணவர் சங்கம் கோரிக்கை

wpengine

இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு…

wpengine