Coronavirus Outbreakஉலக செய்திகள்

உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,042,874 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி,3,308,503 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 2,031,517 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 234,112 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,042,874 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து ​வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

wpengine

மியன்மாரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு…

wpengine

வலுவான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு BMGF நிறுவனமானது ஆதரவளிக்கும் – பில் கேட்ஸ்

wpengine