Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 154 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

Related posts

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி…

wpengine

ஜனாதிபதி மாற்றும் ஐ.தே. முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இன்று(02)…

wpengine

குளவிகள் கொட்டியதில் 51 பேர் வைத்தியசாலையில் அனுமதி

wpengine