கேளிக்கை

ரிஷி கபூர் உயிரிழந்தார்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – புற்று நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67) உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் ரன்தீர் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் இர்பான் கான் நேற்று உயிரிழந்த நிலையில், தற்போது ரிஷி கபூர் உடல்நிலை சரியில்லாமல் இறப்பை தழுவியுது பாலிவுட் திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

Related posts

சூடான இரவில் பந்தாடிய ஷமத்காவின் புதிய வீடியோ இதோ..

wpengine

மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்…

wpengine

திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன்… (PHOTOS)

wpengine