Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

உலகளவில் 32 இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) – உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 இலட்சத்தை தாண்டியது.

 

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதன்படி, தற்போதைய நிலவரப்படி,கொரோனாவால் உலக அளவில் இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 228,224 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,000,355 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமான தயாரிப்பு நிறுத்தம்…

wpengine

அயர்லாந்தை தாக்கியுள்ள சூறாவளி இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

wpengine

பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…

wpengine