உலக செய்திகள்

சிரியாவில் லொறியொன்றில் வைத்த குண்டு வெடித்தில் 46 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரியாவில் எரிபொருள் நிரப்பப்பட்ட லொறியொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலினால் இதுவரை 46 பேர் உயரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் வடமேற்கு நகரமான அஃப்ரினில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் தான் காரணம் என துருக்கி அரசு குற்றச்சாட்டியுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு

wpengine

2018 ஆம் ஆண்டு முதல் வாகன விற்பனையை கட்டுப்படுத்த முடிவு…

wpengine

யூகங்களை தகர்த்தெறிந்த கிம் ஜோங் உன்

wpengine