Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் ICU வில் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை 619 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது

Related posts

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல்

wpengine

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கைக்கு

wpengine

முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இ.போ.ச ஊழியர்கள்..!

wpengine