Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 06 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 126 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத்தில் தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றம்..

wpengine

பயணக்கட்டுப்பாடு இன்று இரவு மீளவும்

wpengine

மதிய இடைவேளை – இலங்கை அணிக்கு இன்னும் 118ஓட்டங்கள் தேவை..

wpengine