உள்நாட்டு செய்திகள்

இதுவரை 39,875 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 348 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 39,875 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10257 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்!

wpengine

குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்

wpengine

தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் நீடிப்பு..

wpengine