Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை முப்படையினரினதும் விடுமுறைகள் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 


அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுப்பில் உள்ள அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக முகாமின் தலைவர் அல்லது பொறுப்பான அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 20 பேர் நாடு கடத்தப்பட்டனர்

wpengine

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை – கையெழுத்திட்டார் ஒபாமா

wpengine

கொழும்பினுள் விசேட அம்பியுலன்ஸ் சேவை

wpengine