உள்நாட்டு செய்திகள்

சட்ட மா அதிபர் திணைக்கள நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிகளை நாளை(27) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சட்ட மா அதிபர் விடுத்திருந்த கோரிக்கைக்கு சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஊவா மாகாண சபைக்கு முன்னாள் மறியல் போராட்டம்

wpengine

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

wpengine

சபாநாயகரால் பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் பொய்யானது…

wpengine