Top Story 3உள்நாட்டு செய்திகள்

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய ஜெனீவா பிரேரணையை அமுலாக்க 3 லட்சத்து 62 ஆயிரம் டொலர்கள் நிதி தேவை…

wpengine

பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

wpengine

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக்கினை கைது செய்ய உத்தரவு

wpengine