உலக செய்திகள்

ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜப்பானின் நாகசாகி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கோஸ்டா அட்லாண்டிகா எனும் சொகுசுக் கப்பலில் புதிதாக சுமார் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த கப்பலில் 150 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் சுமார் 12,829 பேருக்கு வரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை 345 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மியான்மர் அரசின் இரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களும் விடுவிப்பு…

wpengine

அமெரிக்காவில் இலட்சத்தை தொடும் கொரோனா பலி

wpengine

கஜா புயல் – 18 மாவட்ட பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை…

wpengine