Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கம் 1,2 முடிந்தால் திங்களும் 3,4 முடிந்தால் செவ்வாய் கிழமையும், 5,6 முடிந்தால் புதன் கிழமையும் 7,8 என்று முடிந்தால் வியாழன் அன்றும் 9,0 என்ற இலக்கத்தில் முடிந்தால் வௌ்ளிக்கிழமை என்ற அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரிப்பு…

wpengine

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

மத்தளை விமான நிலைய கட்டுப்பாட்டு பங்கினை பெறும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை – இந்தியா மறுப்பு…

wpengine