Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 118 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 435 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

wpengine

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுக்குத் தீர்வு…

wpengine

மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்

wpengine