உள்நாட்டு செய்திகள்

கடற்படை உறுப்பினர்களின் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து கடற்படை உறுப்பினர்களினதும் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடற்படை வீரர்கள் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புதிய கூட்டமைப்பு தொடர்பிலான இரண்டாவது கலந்துரையாடல் நாளை(21)..

wpengine

UPDATE – வெள்ளை சீனிக்கான விஷேட பண்டவரி 6 ரூபாவால் அதிகரிப்பு..

wpengine

எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பம்…

wpengine