உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் தொண்டமனாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, நேற்று (24) மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இன்று (25) காலை அவர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் காணாமல் போன பிரதேச சபை ...

இலங்கநாதன் செந்தூரன் (37) ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் யாழில் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க

wpengine

வயதெல்லையை நீடிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!!!

wpengine

அனிகாவை அச்சுறுத்திய விவகாரம் குறித்த ஷனிலின் மனு 28இல் விசாரணைக்கு…

wpengine