Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று (24) இரவு பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

 

Related posts

சிங்களவர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு, அதை சோதிக்க வேண்டாம்..!

wpengine

செப்டெம்பர் 01ம் திகதி தொடக்கம் 20% மேலதிக DATA..

wpengine

கோத்தபாய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வெறும் உள்ளகத் திட்டமே – பொன்சேகா

wpengine